பால் வாக்கர் மகள் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்


மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வால்கரின் மகள் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் நடிகர் வின் டீசல் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read  'இந்த' பிரபல நடிகையின் தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா?

இந்த நிலையில், மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வால்கரின் மகள் மியாடோவ் வால்கர், தனது காதலர் லூயிஸ் ஆலனை கரம் பிடித்தார்.

கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் அவரது தந்தையின் கைகளை பிடித்தபடி தேவாலயத்துக்குள் நுழைந்து மேடையேறுவது வழக்கம். இந்த திருமணத்தின்போது, பால் வாக்குக்கு பதிலாக அவரது நண்பரும், சக நடிகருமான வின் டீசல், மியாடோவ் வாக்கரின் கைகளை பிடித்து அழைத்து வந்தார்.

Also Read  "அண்ணா வெளியே வாங்க" - விஜய் வீட்டின் முன் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

தனது நண்பரின் மகள் திருமணத்தில் வின் டீசல் தந்தை ஸ்தானத்தை ஏற்க்கொண்டு பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

‘ஜகா’ படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!

Lekha Shree

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!

Shanmugapriya

ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi

‘இந்தியன் 2’ பட விவகாரம் – லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

Lekha Shree

பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள ப்ளூ சட்டை மாறனின் “ஆண்டி இண்டியன்”

sathya suganthi

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

Lekha Shree

‘வலிமை அப்டேட்’ – சண்டை காட்சிக்காக ஐரோப்பா செல்லும் அஜித்?

Lekha Shree

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree