’கண்ணம்மா’ இடத்தை பிடிக்கும் நடிகை யார்?


விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் வித்யாசமான கதைக் கருவுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read  'பாரதி கண்ணம்மா' தொடரில் வெண்பா கதாபாத்திரத்திற்கு விரைவில் End Card..!

இந்த நிலையில், நடிகை ரோஷினி விளகுவதால் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கதாநாயகியை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த கதாபாத்திரத்திற்கு பல நடிகைகளை தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில், ரோஷினிக்குப் பதிலாக வினுஷா தேவி என்ற டிக்டாக் பிரபலம் ‘கண்ணம்மா’ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதி கண்ணம்மா' தொடரின் அடுத்த கண்ணம்மா இவர்தானா? யார் இந்த வினுஷா தேவி? |  Bharathi Kannamma serial new heroine is likely to be Vinusha Devi

மாடலிங், டிக்டாக் மூலம் பிரபலமான வினுஷா, டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்டவர் என்பதால் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று இவரை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Also Read  பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?... தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”நடிகை த்ரிஷா மிகவும் திமிரு பிடிச்சவர்… அவருடைய அம்மா அடாவடி செய்பவர்..!” – தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்..!

suma lekha

‘BEAST’ டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜய்யின் வயது? – எப்படி தெரியுமா?

Lekha Shree

நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!

Lekha Shree

ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறதா மாஸ்டர் குறித்த அதிரடி அறிவிப்பு?

Tamil Mint

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi

ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்… வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ‘மரண மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

suma lekha

‘வலிமை அப்டேட்’ தாமதத்திற்கு இதுதான் காரணம்?

Lekha Shree

தலைவன் வந்துட்டான் யா..: ஃபீனிக்ஸ் பறவை வடிவேலுவிற்கு ஏற்பட்ட சிக்கலும் கடந்து வந்த பாதையும்.!

mani maran

“கபிலா என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போ பா” – ஆர்யாவிடம் கோரிக்கை வைத்த பிரபலம்…!

Lekha Shree