a

EVM இயந்திரமா? டிரில்லிங் மிஷினா? பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்! வைரலாகும் மீம்ஸ்!


ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதனால், வாக்கு எண்ணிக்கைக்கு ஏன் இவ்வளவு நாட்கள் என எதிர்க்கட்சிகள் குழம்பின. இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கும் பட்சத்தில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Also Read  விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

இதனால், வெற்றி கைமாறுவதற்கு வாய்ப்புள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது உடன்பிறப்புகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நமது பணி இன்னும் முடிவடையவில்லை நாம் இனி தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தல் நிறைவடைந்ததில் இருந்து பெட்டிகள் மாற்றப்படுவதாக பல்வேறு தொகுதிகளில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Also Read  டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

இந்நிலையில் இந்த சூழலை கலாய்க்கும் விதமாக மீம் கிரியேட்டர்கள் பல மீம்ஸ்களை வெளியிட்டு மக்களை கலகலப்பூட்டி வருகின்றனர்.

இரு தரப்பு காட்சிகளையும் கலாய்த்து வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

Photo Credits: Tamil Memes
Photo Credits: Bala Memes

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை” – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

Tamil Mint

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

அதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா?

Devaraj

பிப்ரவரி 21 முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது மக்கள் நீதி மய்யம்

Tamil Mint

சுட்டெரிக்கும் வெயில்… அச்சுறுத்தும் கொரோனா… கலக்கத்தில் திமுக…!

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

“ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட தயங்குவது ஏன்?” – சீமான்

Lekha Shree

நாளை தமிழக பட்ஜெட் – 11வது முறையாக தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

Devaraj

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

‘என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன்’ – ப.சிதம்பரம்

Shanmugapriya

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi