கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!


செலிபிரிட்டி கப்புல்களில் படு ஆக்டிவாக இருப்பவர்கள் விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி. இவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் பதிவிட்ட சில நொடிகளில் வைரல் ஆகிவிடும்.

அந்தவகையில் நடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலியின் இங்கிலாந்து அவுட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளார். அவருடன் நடிகை அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் இருந்தபடியே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி பல லட்சம் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Also Read  ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பி கொடுத்த இங்கிலாந்து – படு தோல்வி அடைந்த இந்தியா!

Lekha Shree

ஐசிசி தரவரிசை – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

Devaraj

மோடியின் நடவடிக்கைகள் “மன்னிக்க முடியாதவை” – சர்வதேச மருத்துவ இதழ்

sathya suganthi

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

அமிதாப் பச்சன் மீது புகார்

Tamil Mint

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!!

Tamil Mint

தடுமாறும் இந்திய மகளிர் ஹாக்கி அணி! சக் தே இந்தியாவாக மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

Jaya Thilagan

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree