மும்பை டெஸ்ட் – சர்ச்சையை கிளப்பியுள்ள விராட் கோலியின் அவுட்…!


மும்பை டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 0 ரன்னில், சர்ச்சைக்குரிய வகையில் LBW கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நடுவர் அவுட் கொடுத்தவுடன், விராட் ரிவ்யூ கேட்டதில், பந்து பேட்டில் படுவது தெளிவாகத் தெரிவதாக ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், “நவீன தொழில்நுட்பங்களை தாண்டி முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றும் தவறான முடிவுகள் நடுவர்களின் திறன் மீது கேள்வி எழுப்பும்” என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்…!

மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி தேநீ இடைவேளையின்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தொடக்க வீரர் கில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவரை அடுத்து வந்த புஜாரா 5 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

Also Read  மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிபட்ட இளைஞர்… காரணம் அறிந்து ஷாக் ஆன மருத்துவர்கள்..!

அவரை அடுத்து விராட் LBW கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது மயங்க் (52) மாற்று ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி…!

Lekha Shree

புதுச்சேரியில் புகுந்து அதகளம் செய்யும் கொரோனா: எம்எல்ஏவுக்கு பாதிப்பு

Tamil Mint

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” தந்தையர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

இந்தியா – ஓய்கிறதா கொரோனா அலை? இன்றைய கொரோனா அப்டேட்!

Lekha Shree

அறிமுக ஆட்டத்தில் ஜொலித்த வீரர்கள்!

Devaraj

கொரோனா தடுப்பு ஊசி வேண்டாம்- அச்சத்தில் தெறித்து ஓடும் கிராம மக்கள்

Shanmugapriya

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

Lekha Shree

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint

“இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாடு மாறுகிறது! – சீமான் கொந்தளிப்பு..!

Lekha Shree

ஆற்று நீரில் கலந்த கொரோனா வைரஸ்… மக்கள் கலக்கம்!

Lekha Shree