விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ படத்தின் முழு கதையும் லீக்? அதிர்ச்சியில் படக்குழு..!


இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்து தீபாவளி அன்று ரிலீசாக காத்திருக்கும் படம் ‘எனிமி’.

அவன்-இவன் படத்திற்கு பின் விஷால்-ஆர்யா மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read  ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

இதற்கு வலு சேர்க்கும் விதமாக அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீசாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் வெளியிட அந்நாட்டு சென்சார் போர்டுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Also Read  8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுடன் ஜோடி சேரும் சுனைனா.?

இந்த நிலையில் கதை சுருக்கம் என்ற பெயரில் முழு கதையையும் அக்குழுவினர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களின் ஆர்வமும் இதுபோன்ற செயலால் குறைய வாய்ப்புள்ளதால் படக்குழுவினர் செய்வதறியாது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  திரையரங்குகளில் 100% இருக்கைக்கு எதிர்ப்பு - மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ்… வைரலான Common Dp…!

Lekha Shree

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் பாலிவுட் நட்சத்திர தம்பதி?

Lekha Shree

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

பத்து தல படத்தின் சூப்பர் அப்டேட் : ரசிகர்கள் குஷி

suma lekha

‘பிக்பாஸ் 5’: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்? தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?…. கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை…!

malar