விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!


இந்த ஆண்டு விஷாலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக  ‘சக்ரா’ திரைப்படம் உள்ளது. 

தற்பொழுது அப்படம் வரும் ஜனவரி மாதம் திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் தற்பொழுது திறக்கப்பட்டுள்ள நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. அனால் இப்படம் ஒடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் - தியேட்டர் கண்ணாடி உடைப்பு...வைரல் வீடியோ இதோ..!

மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இத்திரைப்படத்தை வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எம்.எஸ். ஆனந்தன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஒரு காவல்துறை அதிகாரியாகவும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் நடிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர் மற்றும் மனோபாலா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 

ஆன்லைன் மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் திரைப்பட வரிசையில் இப்படம் இடம்பிடித்துள்ளது. 

Also Read  விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 'ராட்சசன்' பட நடிகை!

இந்த படம் ஆரம்பத்தில் விஷாலின் 2018 ஆக்‌ஷன் த்ரில்லர் ‘இரும்பு திரை’ படத்தின் தொடர்ச்சியாக கூறப்பட்டது. ஆனால் இயக்குனர் ஆனந்தன் இக்கருத்தை மறுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

Lekha Shree

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

நடிகை பார்வதி நாயரின் பிங்க் ஹாட் புகைப்படங்கள் இதோ…!

HariHara Suthan

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

தனுஷின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?

Lekha Shree

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

Lekha Shree

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

வெப்சீரிஸில் நடிக்கும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா…!

Lekha Shree

விரைவில் வெளியாகும் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!

Tamil Mint

நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகும் ‘துக்ளக் தர்பார்’…! டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree