a

இவருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்! – விஷால் ஓப்பன் டாக்


இவருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருப்பதாக நடிகர் விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்.

விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். துப்பறிவாளன் 1திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து துப்பறிவாளன் திரைப்படம் தயாரிக்க படக்குழு முடிவு செய்தது.

Also Read  ‘விரைவில் ஃபர்ஸ்ட் லுக்’.. வலிமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது...!

துப்பறிவாளன் 2 படத்தை முதலில் மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் மிஷிகினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் அந்த படத்தை விட்டு விலகினார்.

அதனை அடுத்து அந்தப் படத்தை விஷால் இயக்கி நடித்து வந்தார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read  கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கும் நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஷால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிப்பில், உங்களுடன் பணியாற்றுவதற்காக நாட்களாக பார்த்திருக்கிறேன். விரைவில் துப்பறிவாளன் 2 படத்தை முடித்து உங்களிடம் காண்பிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஷங்கர்-ராம்சரன் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

ராஜா ராணி 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை – அட இவரா?

Lekha Shree

தேசியவிருது பெற்ற ‘அசுரன்’ : நன்றி தெரிவித்த தனுஷ்…

HariHara Suthan

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான பவானி தேவிக்கு 6 வருடத்திற்கு முன் உதவிய பிரபலம்..!

Lekha Shree

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘ஜகமே தந்திரம்’ பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

கொரோனா தொற்றால் நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு

sathya suganthi