விஷால்-எஸ்.ஜே.சூர்யா இணையும் புதிய படத்தின் தலைப்பு இதுதான்…!


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் என்ற லத்தி என்ற படத்தில் தற்போது விஷால் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read  சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவு..! பொங்கலுக்கு வெளியீடா?

இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்க உள்ள 33-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

Also Read  குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. 1960களின் காலகட்டத்தில் நடந்த ஒரு கேங்க்ஸ்டர் கதையை தழுவி இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இப்படத்திற்கு இந்த தலைப்பு சரியாக உள்ளதாக பலர் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  'நீயே ஒளி' - வெளியானது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தீம் பாடல் வீடியோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹிந்துக்களை அவமதித்த தனுஷ் படம்… கொதித்தெழும் ஹிந்துக்கள்..!

suma lekha

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

சமந்தா-நாக சைதன்யா விவகாரம்! – சமந்தாவின் டெலிட் செய்யப்பட்ட ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை..!

Lekha Shree

சர்வதேசத் திரைப்படத்தில் நடிக்கும் சமந்தா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

வேல்ஸ் பல்கலைகழகத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார் நடிகர் சிம்பு..!

suma lekha

“அந்த அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது!” – ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து சீமான் பேச்சு..!

Lekha Shree

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

suma lekha

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint