a

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் – வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!


நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஷ்ணு விஷால் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடைபெறும் என தெரிவித்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இப்புகைப்படன் மற்றும் வீடியோக்களை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த மெஹந்தி நிகழ்வின் புகைப்படங்கள் இதோ…


Also Read  மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

Tamil Mint

சீரியல் பிரபலங்கள் பிரஜன்-சாண்ட்ரா இரட்டை குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டம்..வைரலாகும் வீடியோ

HariHara Suthan

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint

’ஐயா’ படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரா! இது வரை வெளிவராத தகவல்…

HariHara Suthan

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

Lekha Shree

பிரதமர் மோடிக்கு எதிரான பதிவு – நடிகை ஓவியா மீது புகாரளித்த பாஜக வழக்கறிஞர்!

Tamil Mint