a

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!


மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் உயிரிழந்த நிலையில், அவர் தனது மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். ஆனால் மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ம் ஆண்டு, மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

அந்த சோகத்தில் இருந்து விவேக் மீள்வதற்கு நீண்ட காலமானதாக, விவேக்கை அறிந்தவர்கள் உருக்கத்துடன் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகளை, இளையமகள் தேஜஸ்வினி மற்றும் மனைவி அருள்செல்வி ஆகியோர் நடத்தினர்.

விவேக்கின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக், தனது மூத்த மகள் அமிர்த நந்தினிக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறியிருந்தார்.

Also Read  கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! - படப்பிடிப்பு நிறுத்தம்..!

ஆர்க்கிடெக்ட் ஆக பணியாற்றி வரும் மூத்த மகளுக்கும், சிட்டி வங்கியில் பணியாற்றி வரும் இளைய மகள் தேஜஸ்வினிக்கும் சினிமாவில் நாட்டமில்லை என்பதால், அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையிலேயே இருப்பதாக விவேக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

HariHara Suthan

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

Tamil Mint

ராஜா ராணி 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை – அட இவரா?

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

Lekha Shree