ஸ்ருஷ்டி டாங்கேவுடன் மோதல்..மூன்றாம் நாளே பஞ்சாயத்தை கூட்டிய விஜே பார்வதி..!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் டிவி களமிறக்கிய நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Survivor An Exciting Start To The Adventure Reality Show Hosted By

எந்த வசதியும் இன்றி, வாழவே பல பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் இருந்தாலும் கூட சர்வைவர் தமிழ் போட்டியாளர்கள் நடுவில் ஆரம்பத்திலேயே பிரச்சனை வெடிக்க தொடங்கி இருக்கிறது.

நேற்று காடார்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளுக்கும் தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. அப்போது வேடர்கள் அணியில் உள்ள விஜே பார்வதி தான் தனிமையாக்கப்பட்டுள்ளேன் என்று கூறி அணியினரின் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கிவிட்டார். பின்னர், காடர்கள் அணியில் இருந்து காயத்ரி வெற்றி பெற்று தலைவராகினார். வேடர்கள் அணியில் இருந்து லக்ஷ்மி ப்ரியா ஜெயித்து தலைவராகினார்.

தலைவராக ஜெயித்தவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு தனியாக ஒரு குடிசை வழங்கப்பட்டது. அதில் சில வசதிகளும் கொடுக்கப்பட்டது. அந்த வசதிகளை அவர்கள் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Also Read  பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அதன் பிறகு போட்டியாளர்கள் அவரவர் தீவுகளுக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு வேடர்கள் அணியில் இருக்கும் விஜே பார்வதி மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இடையே நடந்த ஒரு சின்ன விஷயம் ஊதி பெரிதாக்கி இரண்டாம் நாளே பஞ்சாயத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜே பார்வதி மணலில் விழுந்துவிட்வார். இதனை பார்த்த ஸ்ருஷ்டி டாங்கே சிரிப்பார். பின்னர் இருவரும் நன்றாக பேசிக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், அதனை மனதில் வைத்து தான் மணலில் விழுந்ததை பார்த்து ஸ்ருஷ்டி சிரித்தது தனக்கு ஹர்ட் ஆகிவிட்டது என விஜே பார்வதி ஒரு புதிய பிரச்சனையை கிளப்பி ஷோவுக்கான கண்டெண்ட்டை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

Also Read  'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் தொகுத்து வழங்கும் 'Survivor'… போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ…?
Survivor Tamil Contestant VJ Parvathy; Everything You Need To Know About  The Radio Jockey-turned-actress | ஆர்ஜே, விஜே, கோமாளி, சர்வைவர்… விஜே  பார்வதி பற்றி அறியப்படாத சில விஷயங்கள்!

இதற்கு ஸ்ருஷ்டி டாங்கே, “நீ சிரித்ததால் தான் நான் சிரித்தேன் ”என கூற, இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுகிறது. அப்போது ‘மேகரா இருக்குனு நடிக்குறீங்களா’ என தன்னை பற்றி பார்வதி பேசியதாக புகார் ஸ்ருஷ்டி டாங்கே சொல்கிறார். இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்க உடன் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இறுதியாக அந்த அணியின் தலைவர் லஷ்மி ப்ரியா குறுக்கிட்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.

Srushti Dange in half saree photos - South Indian Actress

இதனால் சர்வைவர் ஷோ மூன்றாம் நாள் எபிசோடு பரபரப்பான கட்டத்தை எட்டி இருப்பதாக இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கூறுகிறார்.

Also Read  "நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்!" - சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் முதல் பதிவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தசராவுக்கு வெளியாகும் ‘கேஜிஎப்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

”வலிமை படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படி செய்துவிட்டாயே”: அஜித் ரசிகர் பிரகாஷ் தற்கொலை! #RIPPrakash

Bhuvaneshwari Velmurugan

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…!

Lekha Shree

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

Lekha Shree

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பவர் ஸ்டார்..!

suma lekha

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Lekha Shree

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

சினிமா தொழிலாளர்களுக்கு “கேஜிஎப்” நாயகன் செய்த உதவி – குவியும் வாழ்த்து

sathya suganthi

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

HariHara Suthan