குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்… கடலூரில் பரபரப்பு..!


விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

Also Read  சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

இந்நிலையில் இந்த அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் குப்பைகள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.

மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான, வரிசை எண்களுடன் கூடிய ரசீதுடன் கட்டுக்கட்டாக கிடந்தன. இதை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு மனவேதனை அடைந்துள்ளனர்.

Also Read  வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு சிறை!

Lekha Shree

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Tamil Mint

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு…!

Lekha Shree

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

Tamil Mint

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! – விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

Lekha Shree