2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!


2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் .

வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.2022 ஜனவரி முதல் நாளை(1 ஆம் தேதி) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது.

Also Read  பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு..! - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள்.3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள் உள்ளன.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தும் மேற்கொள்ளவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.இதில் புதிதாக பெயர் சேர்க்க,நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.

Also Read  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்!

அதன்படி,இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.மேலும்,தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/index.html இணையதளப் பக்கத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளி : மாணவர்களுக்கு மேலும் 8 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…! பகீர் தகவல்கள்…!

sathya suganthi

சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும்

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு… ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு..!

Lekha Shree

“நாளைய முதல்வரே” – அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்..!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு தேர்தலே காரணம் – நீதிமன்ற மதுரை கிளை

Shanmugapriya

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Tamil Mint

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

11 எம்எல்ஏக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சபாநாயகர்

Tamil Mint

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Mint

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

கலால் வரி குறைப்பு எதிரொலி – சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

Lekha Shree