ஷூவில் பீர் ஊத்தி குடித்து வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள்.!


ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

Also Read  கொரோனா பேரிடர் - இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

இதனால் ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலிய அணி  முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் வித்தியசமான முறையில் தங்களது வெற்றியை கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐசிசி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஆஸ்திரேலிய வீரர் வேட் தனது ஷூவை எடுத்து அதில் பீர் ஊற்றி குடிக்கிறார். அவரை தொடர்ந்து ஸ்டோனிஸ் அதே ஷூவை எடுத்து பீர் குடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

50 பந்துகளில் 95 ரன்கள் – ஐபிஎல்-க்கு முன்பே மிரட்டிய விஜய் சங்கர்!

Lekha Shree

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி!

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி..!

suma lekha

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு – பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு!

suma lekha

சென்னை வந்தடைந்தார் விராட் கோலி!

Jaya Thilagan

இந்திய கிரிக்கெட்டில் ஊழல் இல்லை! சொல்கிறார் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு அதிகாரி..

Jaya Thilagan

அடுத்த ஆண்டு தோனி சென்னை அணிக்காக விளையாடுவாரா.? : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கம்.!

mani maran

பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்: கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்….

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின்! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது

Tamil Mint

சாதனை படைப்பதே என் இலக்கு – பவானி தேவி திட்டவட்டம்…!

Devaraj