பிளாஸ்டிக்கால் அழியும் நீர்ப்பறவைகள்? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!


நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீர்ப்பறவைகள் தங்களின் கூடு கட்டும் முறையை மாற்றி உள்ளதாகவும் இதனால் பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குன்னூர் பகுதியில் நிலவும் இதமான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரத் தொடங்கியுள்ளன.

Also Read  பறவைகளை துல்லியமாக கண்காணிக்க உதவும் GPS ட்ராக்கர்… ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

குறிப்பாக இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் உள்ளிட்ட பறவையினங்கள் குன்னூர் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

நீர்நிலைகளில் தாமரைத் தண்டுகள், இலைகள் மற்றும் நீர்வாழ் தாவரங்களைக் கொண்டு பறவைகள் கூடுகள் கட்டுவது தான் வழக்கம்.

Also Read  43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை: முதல்வர் பழனிசாமி

ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பறவைகள் கூடு கட்டும் முறை, தகவமைப்பு, வாழ்வியல் முறை ஆகியவற்றை மாற்றியுள்ளன.

தாவரங்களை கூடுகட்ட பயன்படுத்திய பறவைகள் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், பாலத்தீன் பைகள் ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Also Read  குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

பறவைகளின் இந்த மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்றும் இதே நிலை நீடித்தால் நீர்வாழ் பறவைகள் அழியும் வாய்ப்பு உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்குமா?

Lekha Shree

முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…! ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்…!

sathya suganthi

தமிழகத்தில் மேலும் தீவிரமடையும் ஊரடங்கு…?

Ramya Tamil

“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு” – தமிழக அரசு

Lekha Shree

பொள்ளாச்சி உணவகத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய காஜல் அகர்வால்

Tamil Mint

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்

Tamil Mint

1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை முடிவு

Tamil Mint

பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

Tamil Mint

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Lekha Shree