நாட்டில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு – கருத்தரங்கில் தகவல்


நாட்டில் சுமார் 60 கோடி மக்கள் தீவிர தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக தண்ணீர் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

உலக தண்ணீர் தினத்தை யொட்டி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டம், மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம் சார்பில் நீரினை மதிப்பிடுவோம் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Also Read  புதிய உச்சம் தொட்ட கொரோனா! - தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

மாசுபாடு, அதீத பயன்பாடு, காலநிலை மாற்றம் போன்ற பெரும் ஆபத்துகளை நன்னீர் ஆதாரங்கள் சந்தித்து வருவதாகவும் இதனால் இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் தீவிர தண்ணீர் பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெருகி வரும் மக்கள்தொகை, தீவிர விவசாயம், தொழிற் வளர்ச்சி போன்ற காரணங்களினால் நீருக்கான தேவை அதிகரித்து வருகிறது என்றும் வற்றாத தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2-ம் போக சாகுபடிக்கு நீர் இல்லாமல் அடிக்கடி விவசாயம் பொய்த்து போகிறது என்றும் கூறிய அவர், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Also Read  வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு - குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த கால அவகாசம் கேட்டு மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!

suma lekha

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

Lekha Shree

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint

இந்தியா: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்; சசி தரூர் விமர்சனம்

Tamil Mint