தொடர் கனமழை எதிரொலி – சென்னையின் முக்கிய ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!


சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 4 முக்கிய ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:

ஏரி நீர் வரத்து நீர் திறப்பு

புழல் 10,000 கனஅடி 2,000 இருந்து 3,000 கனஅடி

Also Read  புதுச்சேரி ஆளுநர் ஆகிறாரா இல கணேசன்? மத்திய அமைச்சரவைக்கு போகிறாரா கிரண்பேடி?

பூண்டி 8,000 கனஅடி 5,000 இருந்து 6,000 கனஅடி

செம்பரம்பாக்கம் 5,240 கனஅடி 2,000 கனஅடி

சோழவரம் 3,625 கனஅடி 2,151 கனஅடி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Also Read  இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் புயல் கரையை கடந்த பின்னர் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

21 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி…!

Lekha Shree

“முதலமைச்சரின் தொகுதியிலேயே படகில் செல்ல வேண்டிய நிலை” – அண்ணாமலை

Lekha Shree

தமிழகத்தில் தங்க காசு தரும் ஏடிஎம்….! எங்கு உள்ளது தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

மீன் விற்கும் மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் – முதலமைச்சர் கண்டனம்..!

Lekha Shree

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

Lekha Shree

ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Lekha Shree

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Tamil Mint