‘Say No to Plastic’ – அட்டை பெட்டிகளில் தண்ணீர் விற்கும் நபர்கள்!


பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக அட்டை பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் முனைவோர் சுனீத் மற்றும் சைதன்யா.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் இன்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டில்தான் உள்ளது.

இந்த பிளாஸ்டிக்களால் மண் வளம், நீர் வளம் என சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மீன்களின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பிளாஸ்டிக் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்காமல் இருந்து நிலத்தடி நீரை குறைத்துவிடும் என பல சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  "2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்" - தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

மேலும், அதிகமுக ஆட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் மக்களும் கைகொடுக்காத வரை மாற்றம் எனபது அசாத்தியமானது.

அதன்காரணமாக இன்றளவும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டில்தான் இருந்து வருகிறன.

Also Read  கொரோனா வைரசுக்கு எமனாக வரும் "நானோ முகக்கவசம்" - வியக்கவைக்கும் தகவல்கள்…!

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் முனைவோர் சுனீத் மற்றும் சைதன்யா ஆகிய இருவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக அட்டை பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

மாஸ்க் சரியாக அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்…! கதறி அழுத மகன்…! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!

Devaraj

இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை!

Tamil Mint

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

Tamil Mint

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

Tamil Mint

2 டோஸ்களுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போடலாமா? – மத்திய அரசு விளக்கம்

sathya suganthi

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா…! 3வது அலையின் தொடக்கமா?

Lekha Shree

ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Tamil Mint