பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைக்க மேற்கு வங்க அரசு உத்தரவு..!


பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர் தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

Also Read  "இம்மாதமே கொரோனா 3ம் அலை துவங்கும்" - எச்சரிக்கும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்..!

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்மையில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி தனது போனும் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

மேலும், ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மேற்கு வங்க அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர் தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

Also Read  பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lekha Shree

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Devaraj

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

Tamil Mint

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த தந்தை; 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Tamil Mint

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

லட்சத்தீவு பிரச்சனை – அமித்ஷா திட்டவட்ட முடிவு

sathya suganthi

“5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை” – பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!

Lekha Shree

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

“திராவிடம் ஒரு வாழ்க்கை முறை!” – திராவிட முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.!

Lekha Shree

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint