சர்வதேச போட்டிகளில் இருந்து டுவைன் பிராவோ ஓய்வு..!


மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 38.

கடந்த 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் டுவைன் பிராவோ. மேலும், அதே ஆண்டில் தனது முதல் டெஸ்டில் விளையாடினார்.

Also Read  சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக நுழைந்த வங்கதேசம்.!

2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 போட்டிகளிலும் களமிறங்கினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் இவர்.

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Also Read  ஐபிஎல் பிளே ஆப்ஸ் சுற்று : சென்னை – டெல்லி அணிகள் மோதல்.!

இந்நிலையில் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அபுதாபியில் நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 170 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

Lekha Shree

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் – கழற்றிவிடப்பட்டாரா நடராஜன்?

Devaraj

4-வது டெஸ்ட் போட்டி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

Lekha Shree

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

ஹசன் அலி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல்அவுட்

Tamil Mint

ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

Lekha Shree

”தோத்தாலும் ஜெயிச்சாலும் சண்ட செய்யுறோம்!” – விராட் கோலிக்காக வருந்தும் தோனி ரசிகர்கள்!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்… களத்தில் நின்று ஆடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

Tamil Mint

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி?

Lekha Shree

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அமோக வெற்றி..!

Lekha Shree