a

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!


ட்விட்டர் தளத்தில் சில குறும்புக்கார நெட்டிசன்கள் விலங்குகள் பெயரில் கணக்குகளை தொடங்கி நகைச்சுவையாக ட்வீட் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பலர் பல விதமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

Also Read  திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

அந்த வகையில் சில குறும்புக்கார நெட்டிசன்கள் விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும் என வித்தியாசமாக யோசித்து விலங்குகளின் பெயர்களிலேயே ட்விட்டர் கணக்குகளை தொடங்கி வேடிக்கையாக ட்வீட் செய்து வருகின்றனர்.

இது பல சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள டுவீட்களை கண்டு ரசித்தும் சிறிதும் வருகின்றனர்.

Also Read  திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

இதனால் ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

பாலிதீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை முயற்சி – பரபரப்பை ஏற்படுத்திய பாமக எம்எல்ஏ

sathya suganthi

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

PSBB பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம் – பகீர் தகவல்கள்

sathya suganthi

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Tamil Mint

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree