a

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?


திருத்தப்பட்ட தனி உரிமை கொள்கைகளை தனது பயணிகளிடமிருந்தும் சுமத்த வாட்ஸ் அப் தந்திரமாக ஒப்புதலை பெறும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பது தொடர்பாக நடக்கும் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

அதில், “தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா ஒரு சட்டமாக மாறுவதற்கு முன்னர் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை ஏற்குமாறு வாட்ஸ் அப் தனது பயனர்களை கட்டாயப்படுத்தக் கூடும்.

இதற்காக புஷ் நோட்டிபிகேஷன்களை பயன்படுத்துவதில் இருந்து வாட்ஸ் அப்பை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read  புதுச்சேரியில் புகுந்து அதகளம் செய்யும் கொரோனா: எம்எல்ஏவுக்கு பாதிப்பு

தனது தனியுரிமை கொள்கை குறித்து வாட்ஸ் அப் தினமும் அறிவிப்பு வழங்குவதாகவும் அது இந்திய காம்பெட்டிசன் கமிஷனின் உத்தரவுக்கு எதிரானது என்றும் மத்திய அரசு அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்…!

Lekha Shree

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்

Tamil Mint

ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் – விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

Devaraj

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

“கர்ணன்” கதை போன்று கங்கை ஆற்றில் மிதந்து வந்த குழந்தை – போலீஸ் விசாரணை

sathya suganthi

மும்பை: விடிய விடிய கொட்டி தீர்த்த பருவமழை..!

Lekha Shree

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj