ஐபிஎல்-லுக்கு தான் வீரர்கள் முன்னுரிமை: கபில் தேவ் வேதனை.!


ஐபிஎல் தொடரில் விளையாடத்தான் வீரர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது, நாம் என்ன செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு காரணம் ஐபிஎல் தொடர் முடிந்த உடனே உலகக் கோப்பை தொடர் வைக்கப்பட்டது தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Also Read  ஐபிஎல் 2021: வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் மும்பை - ராஜஸ்தான் அணிகள்..!

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தேசத்துக்காக விளையாடுவதைவிட, ஐபிஎல் தொடரில் விளையாடத்தான் வீரர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது, நாம் என்ன செய்ய முடியும்.

ஐபிஎல் 2-வது சுற்று முடிந்தபின், டி20 உலகக் கோப்பைக்கு சிறிய இடைவெளியே இந்திய அணி நிர்வாகம் அளித்திருக்க வேண்டும். எதிர்காலத்தை கவனிக்க இது சரியான நேரம்.

Also Read  புது அவதாரம் எடுத்துள்ள கிறிஸ் கெயில்...! கோவாவில் அடிக்கப் போக்கும் சிக்சர்...!

சரியான திட்டமிடலைத் தொடங்க வேண்டும். உலகக் கோப்பை முடிந்தவுடன், இந்திய அணியின் கிரிக்கெட்டே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அனைவரும் அமர்ந்து திட்டமிடுங்கள். இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

தொடரும் மிருக வதைகள் – நாயை கட்டிவைத்து கட்டையால் அடித்து கொலை!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டி – ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!

Devaraj

இந்தியர்களுக்கு அனுமதி – பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

Lekha Shree

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?

Lekha Shree

யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

HariHara Suthan

ஓய்கிறதா கொரோனா அலை? – குறையும் இறப்பு எண்ணிக்கை!

Lekha Shree

“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!

Lekha Shree

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

Devaraj

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran