கர்ப்பிணியர் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்…!


சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடும் முகாமை, தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது நேற்று துவக்கி வைத்தார்.

அதில், 13 கர்ப்பிணியர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் நான்கு வாரங்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் கருத்தரித்த, ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை, கர்ப்பிணியர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணியருக்கு, உரிய பரிசோதனைக்கு பின் தடுப்பூசி போடப்படும் என்றும் கோவாக்சின், கோவிஷீல்டு என, இரண்டு வகையான தடுப்பூசிகளும் சிறந்தது என்றும் பக்க விளைவுகளும் குறைவு என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை - விவசாயிகள் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

Tamil Mint

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Lekha Shree

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

கொரோனா அச்சுறுத்தல் : அமர்நாத் யாத்திரை ரத்து

sathya suganthi

பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

Lekha Shree

மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!

suma lekha

கொரோனா தணியும் வரை ஊரடங்கு வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

“மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint