a

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இரவு 8 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 158 இடங்களிலும் அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் திமுக மட்டும் 124 இடங்களில் முன்னிலையில் உள்ளது..

Also Read  கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!

இதன் மூலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.. அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்..

ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரும் புதன் கிழமை கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ள விழாவில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது..

Also Read  நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்

Tamil Mint

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

Tamil Mint

ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்

Tamil Mint

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

மதுக்கடைகளை உடனே மூடுங்கள்: ராமதாஸ்

Lekha Shree

ரஜினி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை…! ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்…! முழு விவரம் இதோ…!

Devaraj

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Mint