a

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது – ஆய்வில் தகவல்…!


கொரோனா பரவலை தடுப்பதற்காகச் செலுத்தப்பட்ட தடுப்பூசியை உடல்கள் ஏற்றுக்கொண்டு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்கியிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி
என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் (COVAT) என்ற ஆய்வு நடைபெற்றுள்ளது.

Also Read  பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது சிபிஎஸ்இ

இந்தியாவில் 13 மாநிலங்களில் 22 நகரங்களில் பணியாற்றும் 515 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 325 பேர் ஆண்கள், 227 பேர் பெண்கள்.
ஆய்வு முடிவில் இரண்டு தடுப்பூசிகளுக்கும் இரண்டாவது தவணைக்குப் பிறகு நேர்மறையான விளைவுகள் தென்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பாக, கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு விஷயங்களில் கோவாக்சினைவிட சிறப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி கோவாக்சினைவிட கோவிஷீல்டில் 10 மடங்கு அதிகமாக உருவாகியிருக்கிறது.

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கோவாக்சினைவிட கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களுக்கு 6 மடங்கு ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது – ஆய்வில் தகவல்!

Lekha Shree

சிம்பிளாகக் கொண்டாடப்படப் போகும் சுதந்திர தினம்: அரசின் திடீர் முடிவு

Tamil Mint

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி

sathya suganthi

தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

சாட்சியங்கள் இல்லாத அவமானங்கள் குற்றமாகாது – சுப்ரீம் கோர்ட்

Tamil Mint

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint