a

கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ள மாநிலங்கள் எவை?


தமிழகம், குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள், கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.
வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

இதனால், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Also Read  "மருத்துவமனைக்கு இலவசம்" - மதுரை ஆட்டோக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும்,நோய்த்தொற்றுக்கான சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களும், கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன.


அதற்கான தேவை ஏற்பட்டால் டெல்லி அரசு அறிவிக்கும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Also Read  மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனாவை வென்ற 10 நாட்களே ஆன குழந்தை!

Shanmugapriya

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்…! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Devaraj

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

கொரோனா இரண்டாம் அலையால் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்?

Shanmugapriya

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்கள்

Jaya Thilagan

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil