பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் களமிறங்கும் புதிய தொகுப்பாளர் இவரா?


நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு பதில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தமிழிலும் ஒளிபரப்பானது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 சீசன்களும் ஹிட் அடித்தன. தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read  ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

வழக்கம்போல் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதையடுத்து நதியா சங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Also Read  கொரோனாவால் குவியும் சடலங்கள்! - புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கமல் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக தொகுத்து வழங்க உள்ளவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read  தளபதியின் ’பீஸ்ட்’ படத்தில் சமந்தா?

இதற்கிடையே கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் இவ்வளவு கோடியா? பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றும் தளபதி விஜய் தான் போல!

Tamil Mint

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்…!

Lekha Shree

போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை… மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்…!

Tamil Mint

ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர்… அழகில் மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மாநாடு படக்குழுவை பாராட்டிய இயக்குநர் சங்கர்.!

suma lekha

வொண்டர் வுமன் போல போஸ் கொடுத்த ‘அசுரன்’ நடிகை..! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

“ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…!” – மனமுடைந்து கண்கலங்கிய நடிகர் சிம்பு..!

Lekha Shree

அசுரன் பட நடிகைக்கு கொரோனா…!

sathya suganthi

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi

தயாரிப்பாளருக்கு ‘மாநாடு’ டயலாக்கை குறிப்பிட்டு வந்த Zomato நிறுவனத்தின் மெசேஜ்…!

Lekha Shree