a

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா – டெல்டா என பெயர்சூட்டிய WHO


இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அந்த வகையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.

இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா  எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

Also Read  12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்

sathya suganthi

கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

sathya suganthi

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது – ஆய்வில் தகவல்…!

sathya suganthi

Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?

Devaraj

புது வைரஸ், உஷார்! உஷார்!!

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு

Tamil Mint

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி – அரசு மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்!

Devaraj

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi

அதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

Lekha Shree

கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

Lekha Shree

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint