a

கொரோனோ தடுப்பூசி : எந்தந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது? முழு விவரம்…!


கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 10% மக்களுக்கு கொரோனா
தடுப்பூசி செலுத்தப்பட்டு நிலையில், கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

Also Read  தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

பைஸர் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்ட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read  இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! - எந்தளவிற்கு ஆபத்து?

ஜான்சன் & ஜான்சனின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாடர்னா தடுப்பூசி கனடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

Also Read  டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

சினோபார்ம் தடுப்பூசி சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்

Devaraj

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?

Tamil Mint

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint

குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்!

Lekha Shree

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint