a

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!


கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிக் தீவிரமாக பரவி வருகிறது. 2ம் அலையால் பல மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வருகின்றனர்.

Also Read  கொரோனா பரிசோதனை வேண்டாம்! - வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவிர் முக்கிய இடம் வகித்தது.

ரெம்டெசிவிர் மருந்தை உயிர் காக்கும் மருந்து என்று பலர் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாழ்ந்து வந்தனர்.

Also Read  குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்! - இஸ்ரோ அசத்தல்!

இரண்டாம் அலை பரவலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்த ரெம்டெசிவிர் மருந்தால் பெரிதாக பலன் இல்லை எனவும் அதற்கு பதிலாக ஸ்டீராய்ட் மருந்துகளை பயன்படுத்தலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

Also Read  ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி... வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு...!

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நிக்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

Lekha Shree

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்!

Lekha Shree

தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!

Tamil Mint

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint