a

ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..


இந்தியாவில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவிர் மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.. தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், மூச்சுத்திணறால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டது..

நோய் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததலும், மருத்துவமனைகள் நிரம்பியதாலும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகத்தில் ஒரே நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மக்கள் அதிகமானோர் கூடினர். .

Also Read  வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! - வைரலாகும் வீடியோ

இதனிடையே ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல எனவும், அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று மருந்துவ நிபுணர்கள் கூறிய போதிலும், ரெம்டெசிவிருக்கான தேவை அதிகரித்து வந்தது..

இத்தகை சூழலில் உலக சுகாதார மையம், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது. இதனால் மத்திய அரசு விரைவில் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தெரிகிறது.

Also Read  இரவு நேர ஊரடங்கு - பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil

மேகன் மார்க்கெல்லின் இனப்பாகுபாடு குறித்த பேச்சு – வைரல் ஆகும் டயானாவின் பேட்டி!

Lekha Shree

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!

Shanmugapriya

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

கரும்பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ராதாகிருஷ்ணன் பேட்டி..

Ramya Tamil

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் டுவிட் – கண்டனம் வலுத்ததால் மன்னிப்பு கோரிய பாக். எம்.பி.

Jaya Thilagan

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

Ramya Tamil

தென் ஆப்பிரிக்காவில் டன் கணக்கில் திருடப்படும் “பச்சை தங்கம்”…!

Devaraj

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil