a

கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார நிறுவனம்


கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா கடும் பாதிப்புக்கு உள்ளானது. மச்சி இந்தி நாடுகளிலும் இல்லாத அளவிற்கு ஒரு நாளிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தோற்றால் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் சற்று குறைய தொடங்கியுள்ளது.

Also Read  "ஏழையின்றி சிரிப்பில் தெரியும் இறைவன்" - இணையத்தில் வைரலான தள்ளாடும் மூதாட்டி…!

இதனால் இந்தியாவில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் ஊரடங்கு தளர்த்தப் அதன்மூலம் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா மூன்றாம் நிலை இந்தியாவைத் தாக்கும் என்று தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

துருக்கி: ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு!

Tamil Mint

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

2028ம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும்: சி.இ.பி.ஆர்

Tamil Mint

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya