a

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு


உலக முழுவதும் கொரோனோ இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

மேலும் நாட்டில் கொரோனோ இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அரசு விதித்திருக்கும் கொரோனோவிற்கான கட்டுப்பாடுகளை பொருட்படுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

மேலும் அவர்கள் அன்றாட பணிகளை வழக்கம் போல மேற்கொள்ளலாம் என்று அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.சி அறிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது..

Also Read  ஊரடங்கு காலத்தில் 6 லட்சம் மாஸ்க் தயாரித்து விற்ற பெண்கள்! - எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா?

இதுதவிர அமெரிக்கா வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தேவை இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

உரம் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு கோர விபத்து – அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

sathya suganthi

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

மனிதர்களிடமிருந்து முதல் முறையாக பூனையை தாக்கிய கொரோனா….

VIGNESH PERUMAL

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

ரீடிமர் சிலையை விட உயரமான இயேசு கிறிஸ்து சிலை…!

Devaraj

2028ம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும்: சி.இ.பி.ஆர்

Tamil Mint

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree