a

மாஸ்க் தேவையில்லை என்று கூறும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை..


கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனோ இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அரசு விதித்திருக்கும் கொரோனோவிற்கான கட்டுப்பாடுகளை பொருட்படுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

Also Read  டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும், அன்றாட பணிகளை வழக்கம் போல மேற்கொள்ளலாம் என்று அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “மாஸ்க் போட வேண்டாம் என்று ஒரு நாடு உத்தரவிட விரும்பினால், அப்பகுதியில் நோய்ப் பரவலின் தீவிரம் மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு அளவு இரண்டையும் கருத்தில் கொள்ளும் சூழலில் மட்டுமே அந்த முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் அது நோய்ப்பரவலை அதிகரிக்கும் ஆபத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடரும் எகிப்து மம்மிகளின் சாபம்…! அலட்சியப்படுத்துகிறதா அரசு…!

Devaraj

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்” – ஒடிசா முதல்வர்

Shanmugapriya

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! – ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு! – எங்கே தெரியுமா?

Shanmugapriya

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

உதவி செய்ய யாரும் இல்லை” – கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய காவலர்!

Shanmugapriya

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint