a

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?


அதிமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராகப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. 120 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.. அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்..

Also Read  தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

அதே நேரத்தில் அதிமுக மட்டும் தனித்து 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது..

முதல்வர் பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் ஆவாரா அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆவாரா அல்லது அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சேர்ந்து புதிதாக ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..

Also Read  ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்

Tamil Mint

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint

பாலியல் தொழிலாளிகளுக்கு நல்ல திட்டங்கள்: தமிழக அரசு முடிவு

Tamil Mint

ராமர் கோயில் நிதி சேகரிப்பா? அல்லது தேர்தல் பிரச்சாரமா? பாஜகவின் புதிய யுக்தி!

Tamil Mint

அரியர் தேர்வுகள் குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

கபடி விளையாடிய எம்.எல்.ஏ ரோஜா… உற்சாகத்தில் தொகுதி மக்கள்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Tamil Mint

சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை

Tamil Mint