a

குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்! – பிறகு என்ன நடந்தது தெரியுமா?


குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது.

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் வாயில் திடீரென ஓட்டை ஏற்பட்டதைப் போல பார்த்துள்ளார் அந்த பெண். உடனே செய்வதறியாது தன் குழந்தையின் அருகில் செல்ல முற்பட்டபோது குழந்தை மிகவும் அதிகமாக அழுதுள்ளது.

அதனை அடுத்து, தன் கணவருக்கு அழைத்து குழந்தையின் வாய்க்குள்ளே பார்த்தபோது, அருகில் சென்று பார்க்க அந்த குழந்தை விடவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.

Also Read  வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! - வியப்பில் மக்கள்!

பின்னர், அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பார்த்தபோது குழந்தையின் வாய்க்குள் ஓட்டை எதுவும் ஏற்படவில்லை எனவும் அது வெறும் ஸ்டிக்கர் எனவும் தெரிவித்துள்ளனர்.

உடனேயே அங்கிருந்த அனைவரும் சிரிக்க, குழந்தையின் பெற்றோரும் நிம்மதியாக வீடு திரும்பினர்.

Also Read  மதுபோதையில் தாயை சீண்டியதுடன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ஒரு பூனைதான் – அவசரமாக தரையிரங்கிய விமானம்! – நடந்தது என்ன?

Shanmugapriya

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பூஜை செய்யும் பெண்கள்!

Shanmugapriya

உலகில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள முழு மஞ்சள் வண்ண பென்குயின்!

Lekha Shree

பல பெண்கள் No சொன்ன விரக்தியில் Boyfriend for Rent என்ற புதிய முறையை அறிமுகம் செய்த இளைஞர்! – இது காதலர் தின ஸ்பெஷல்!

Tamil Mint

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!

Shanmugapriya

3 நாள் மனைவியுடன்… 3 நாள் காதலியுடன்…. ஜார்கண்ட் நபருக்கு கிடைத்த வித்யாசமான தண்டனை!

Tamil Mint

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

14000 அடி உயரத்தில் பறந்துகொண்டே பீட்சா சாப்பிட்ட நண்பர்கள்! – சிலிர்க்கவைக்கும் வீடியோ

Shanmugapriya

விவாகரத்து பெற்று குழந்தைகள் கணவருடன் பின்னர் பொம்மைகளை சேகரிக்கும் தாய்!

Shanmugapriya

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree