மனைவி, 3 குழந்தைகள் கொலை… அமெரிக்காவில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர்…


மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் மவுன்ட் ஷாஸ்டாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சங்கர் நாகப்படா ஹங்குட் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். தகவல் தொழில்நுட்ப வல்லுனரான இவர் 2019ல் வேலையை இழந்தார்.வேறு வேலை கிடைக்காத நிலையில் பண நெருக்கடியும் ஏற்படவே குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த சங்கர் மனைவி ஜோதியை தற்கொலைக்கு துாண்டியுள்ளார்.

Also Read  பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை...!

மேலும் ஜோதி இறந்த பின் கவுரி, நிஷால் உள்ளிட்ட மூன்று குழந்தைகளை ஒரு வாரத்தில் ஒவ்வொருவராக கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசில் சரண் அடைந்த சங்கர் முதலில் கொலை செய்ததை மறுத்துள்ளார். பின்னர் திடீரென மன மாற்றம் ஏற்பட்டு குடும்பத்தினரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் சங்கர்.  இதையடுத்து வழக்கு விசாரணை விரைந்து முடிந்து சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

Also Read  பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போலீஸுக்கே சிறையா…! சினிமா பாணியில் காவல்துறை அதிகாரி கைது…

VIGNESH PERUMAL

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்காக சென்ற விமானத்தை கடத்திய மர்ம நபர்கள்…!

Lekha Shree

டெக்சாஸ் மாகாணத்தை கைப்பற்றினார் டிரம்ப்

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…! கடலூரில் கொடூரம்..!

Lekha Shree

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து…!

sathya suganthi

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!” – இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

Lekha Shree

கொரோனா நெருக்கடி – இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய கூகுள், மைக்ரோ சாப்ட்…!

Devaraj