a

கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா? – எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3வது அலை தாக்க உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த கொரோனா 3வது அலை, குழந்தைகளை தான் அதிகம் தாக்கும் என செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்தார்.

Also Read  தனியார் ஆய்வகங்கள் மீது இந்த நம்பரில் புகாரளிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி..

கொரோனா 3-வது அலை, குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ, அதிகமான குழந்தைகளை தாக்கும் என்பதற்கோ ஆதாரம் இல்லை என்று மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு அலைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்றும் இதில் குழந்தைகள் பாதுகாப்பாகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அவர், குழந்தைகளை கொரோனா தாக்கினால் கூட லேசானா தொற்றாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். வைரசில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குழந்தைகளை அதிகமாக தாக்க வாய்ப்பில்லை என்றும் ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.

Also Read  ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj

ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

Devaraj

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1511 கோடி வசூல்!

Tamil Mint

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! – பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்

Devaraj

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj