a

Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?


கொரோனா தடுப்பூசியை பெண்கள் மாதவிடாய் சமயத்தின் 5 நாட்கள் முன்னும் பின்னும் போட்டுக்கொள்ள கூடாது என செய்திகள் பரவிவரும் நிலையில், இது குறித்த உண்மை தன்மையை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

Also Read  திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் - முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

இந்த நிலையில், பெண்கள் மாதவிடாய் சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் என்றும் அந்த சமயம் கொரோனா தடுப்பூசி போடும் போது நோய் எதிர்ப்பு திறன் மேலும் குறையும் என்றும் இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் செய்தி பரவியது.

இந்த செய்தி உண்மையானது இல்லை என்றும் முட்டாள்தனம் என்றும் வைராலஜிஸ்ட் மருத்துவர் விஜயலக்ஷ்மி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி, பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

மார்ச்-ல் இருந்து மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Tamil Mint

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! – வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

Shanmugapriya

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan