a

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?


கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் தெரிவித்துள்ளார்.

நஞ்சு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு ஆன்டிபாடி போவது மட்டுமன்றி, தாய்ப்பாலின் வழியேவும் அது சிறிதளவு குழந்தைக்குப் போனது தெரிய வந்திருக்கிறது என்றும் இதை வைத்துதான் mRna தடுப்பூசிகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானவை என்று சொன்னார்கள் என்றும் அந்த வகையில்தான் அமெரிக்காவில் மாடர்னா மற்றும் ஃபைஸர் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் போடப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!

டிடி, ஃப்ளூ தடுப்பூசிகளைப் பொதுவாக இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் 6-7வது மாதங்களில் போடுவது போன்று கொரோனா தடுப்பூசியையும் அதே காலத்தில் போடுவதன் மூலம் பிரசவத்துக்குள் அந்தப் பெண்ணுக்கு ஆன்டிபாடி உருவாகிவிடும் என்றும் மருத்துவர் சசித்ரா தாமோதரன், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

“DOUBLE MUTANT” கொரோனா என்றால் என்ன?

Devaraj

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

கொரோனா நிவாரணம் – 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம்!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint

சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருது – தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் வென்றது

sathya suganthi

தமிழக கொவிட் நிலவரம் குறித்து டெல்லிக்கு பரபர அறிக்கை அளிக்கப் போகும் மத்திய குழு

Tamil Mint

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree