a

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசின் 2வது அலையால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மருத்துவமனை இடப்பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Also Read  "சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தீவிரமாக இருக்கும்" - ஆய்வில் தகவல்

இந்த நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கமலுக்காக மகள் அக்சரா குத்தாட்டம்…! நடுரோட்டில் நடனமாடிய வீடியோ வைரல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி : டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்…!

sathya suganthi

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?

Ramya Tamil

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

குவியல் குவியலாக எரியூட்டப்படும் மனித உடல்கள் – கொரோனாவின் கோர தாண்டவம்

Devaraj

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!

sathya suganthi

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint