a

வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..


கரூர் தொகுதியில் வெறும் 261 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலை வகிப்பதால் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. மாலை 5 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 153 இடங்களிலும் அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது..

Also Read  புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது - சபாநாயகர் அறிவிப்பு!

இந்த சூழலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவுகிறது..

தற்போதைய நிலவரப்படி செந்தில்பாலாஜி 28,850 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.. எம். ஆர். விஜய பாஸ்கர் 28, 589 வாக்குகள் பெற்றுள்ளார். வெறும் 261 வாக்கு வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்..

Also Read  மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? - தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

மிகக்குறைந்த அளவே வாக்கு வித்தியாசம் உள்ளதால் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.. இதனால் அங்கு அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

Lekha Shree

மது போதையில் ரகளை செய்யும் குடிமகன்களுக்கு எச்சரிக்கை….. பாதிக்கப்பட்ட மனைவி ஆவேசம்…

Devaraj

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு

Tamil Mint