a

ஆவி பிடித்தல் கொரோனா பாதிப்பில் இருந்ததற்காக உதவுமா? – மருத்துவர்கள் கூறுவது என்ன


ஆவி பிடித்தல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு உதவும என்ற கேள்விக்கு மருத்துவர்கள் தற்போது பதில் அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது நிலையில் மற்றொருபுறம் சமூக வலைதளங்களில் பலவிதமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று வாட்ஸப்பில் தினம் தினம் புதுப்புது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஆவிபிடித்தல்.

ஆவி பிடித்தால் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்று பலரும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read  கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உலக சுகாதார அமைப்பும் ஆவிபிடித்தல் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது ” நுரையீரல் என்பது மிகவும் லேசான பகுதி. ஆவி பிடிப்பதனால் சூடான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது.

Also Read  கொரோனா 2ம் அலை - 60 போலீசார் உயிரிழப்பு!

இதனால் நுரையீரலில் தீ காயங்கள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் ஆவி பிடிப்பதில் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் தனக்கு ஒரு நாய் இருப்பது தெரியாமல் ஆவி பிடித்தால் அதன் பின் விளைவு மிகவும் அதிகமாக இருக்கும். ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி உண்மை இல்லை. ” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Also Read  கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்” – ஒடிசா முதல்வர்

Shanmugapriya

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்…! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Devaraj

ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

Ramya Tamil

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

“மாஸ்க் வாங்க முடியவில்லை” – பறவைக்கூட்டை மாஸ்க் போல அணிந்து அரசு அலுவலகத்தில் மனு கொடுத்த நபர்!

Shanmugapriya

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

“நிலைமை கை மீறி சென்று விட்டது” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!

Shanmugapriya

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree