தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக மாறக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது.

இது நவம்பர் 17ம் தேதி மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

மேலும், கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

Tamil Mint

காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

Tamil Mint

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint

நாளை முதல் ரேசனில் மளிகை தொகுப்பு வினியோகம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

sathya suganthi

ஒரே ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ்… கிளிக் செய்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Lekha Shree

“உங்கள் பெருந்தன்மையை குறைக்கிறது” – செல்லூர் ராஜு குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்..!

Lekha Shree

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

இ-பதிவில் திருமணப் பிரிவு மீண்டும் நீக்கம்…!

Lekha Shree

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்படைப்புகள் நீக்கம்! – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

Lekha Shree

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு

Tamil Mint

கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு…! எப்போது புதைக்கப்பட்டதென ஆய்வு…!

sathya suganthi