ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!


ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்க முயன்ற புகாரில்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் மிட்டோ நகரத்தில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த ஒரு பெண் திடீரென தன் கையில் இருந்த பொம்மை துப்பாக்கி மூலம் ஜோதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சியடித்து அதை அணைக்க முயற்சி செய்தார்.

Also Read  இலங்கை டான் கோவையில் மரணம்: விஷம் கொடுத்து கொன்றாரா காதலி?

அப்போது, டோக்யோவில் ஒலிம்பிக் நடத்தக் கூடாது என அவர் கோஷமிட்டதாகவும் தெரிகிறது. ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை உடனடியாக பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கொரோனா பரவும் என்பதால் ஒலிம்பிக்கை டோக்யோவில் நடத்த கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

Lekha Shree

“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு

sathya suganthi

முயல்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம்! – லண்டனில் வினோதம்

Shanmugapriya

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர்!

Tamil Mint

“ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!” – ஒலிம்பிக் போட்டி தலைவர்

Lekha Shree

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree

மாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி – சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ

Jaya Thilagan

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

சாதனை படைத்த சமான் – சர்ச்சையை கிளப்பிய டி காக்!

Jaya Thilagan

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

Jaya Thilagan