a

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 158 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலினுக்கு வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்காக அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

இந்த சூழலில், ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த வனிதா (32) என்ற பெண் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.. பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த அந்த பெண், தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

Also Read  லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார்..

கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் திறக்கப்படாத தனது நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

Also Read  திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேமுதிக… தேய்பிறையா? விடிவெள்ளியா?

Lekha Shree

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு

Tamil Mint

திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் – ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

Lekha Shree

தேசிய பறவை மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை

Tamil Mint

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Ramya Tamil

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint