இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.


உலகில் உள்ள அனைவருக்கும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதன் காரணமாக பலர் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தங்களது உடல் உறுதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். சிலர் இயற்கையாகவே உடல் உறுதி கொண்டுள்ளனர். மேலும் சிலர் உடல் உறுதியை என்றால் என்ன எனக் கேட்கும் அளவிற்கு தண்டனை உண்டு, கண்ணா பின்னா என்று உடல் எடையை ஏற்றுக் கொள்பவர்கள். ஆனால் வியட்நாமில் ஒரு இளம்பெண் தனது இடுப்பு அளவை 18 இன்ச்சிலேயே பராமரிக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிடுகிறார். வியட்நாமை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் அன் கி. இவர் 18 வயதாக இருக்கும் போது 50 கிலோ எடையில் இருந்துள்ளார். அதன் பிறகு உடல் எடையை குறைத்து இடுப்பை கவர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக தினமும் ஒருவேளை மட்டுமே உணவு கொண்டு வந்துள்ளார். தற்போது 26 வயதாகும் அன் கி-யின் உடல் எடை 37 கிலோவாக உள்ளது. இவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read  92.61 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் – 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

Devaraj

1500 முகக்கவசங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை…! அசத்திய டிசைனர்…!

Lekha Shree

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!

Devaraj

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

Shanmugapriya

ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

Tamil Mint

ஆப்கானிஸ்தான் விவகாரம்: அமெரிக்காவை பங்கமாய் கலாய்த்த சீனா…! சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

Lekha Shree

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

Lekha Shree

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tamil Mint