a

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்


மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தொழு நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு சற்றே குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு நாள் பாதிப்பு மாநிலத்தில் கடந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Also Read  போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பல நோயாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், குழந்தை நோயாளி களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

Also Read  மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

அவரது இந்த தன்னலமற்ற சேவை குறித்து கேட்டபோது, பொதுமக்கள் பின்னர் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். உங்களுக்கு உதவும் நோக்கத்திலேயே இது போன்று செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

Lekha Shree

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்ற இந்தியா

Tamil Mint

கொடூரமான கொரோனா தொற்றுநோய்.. கதறும் பெண்.. வைரலாகும் வீடியோ

Ramya Tamil

திருப்பதி : டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்…!

sathya suganthi

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!

Tamil Mint

மு.க.ஸ்டாலினை கொண்டாடும் கேரளா ஊடகங்கள்…!

sathya suganthi